கொரோனா தொடர்பாளர்களை கொரோனா வைரஸ் தொடர்பாளர்களை கண்டறியும் வகையில், கூகுளும் - ஆப்பிள் நிறுவனமும் முதல் முறையாக இணைந்து புதிய ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளன.
இது குறித்து ஆப்பிள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“உலகெங்கிலும், அரசாங்கங்களும், சுகாதார அதிகாரிகளும் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தீர்வு காணவும், சமுதாயத்தை மீண்டும் இயங்கவும் பணியாற்ற...